விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் நூற்றாண்டு விழாவில் முதல்வர் கலைஞர் பங்கேற்று விழாப் பேருரையாற்று கிறார்.இந்த விழா 27-9-2007 வியாழக்கிழமை மாலை 5 மணி யளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் சிறப்பாக நடை பெற உள்ளது.
முதல்வர் கலைஞர் அவர்கள் விழாப் பேருரை ஆற்றுகிறார்.
செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமை ஏற்கிறார்.
இவ்விழாவில் எம்.கிருஷ்ணசாமி, கோ.க.மணி, என். வரதராஜன், தா.பாண்டியன், கே.எம். காதர் மொய்தீன், பூவை ஜெகன்மூர்த்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அறிஞர் பெருமக்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்.

No comments:
Post a Comment