Monday, October 8, 2007

சேகுவேராவின் நினைவு தினம்..


மக்களின் நினைவுகளிலிருந்து சே காணாமல் போக வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்பினார்கள். இருந்த போதிலும் சே இந்த உலகின் மிகப்பெரிய சின்னமாக இருக்கிறார். புரட்சிகரத்தன்மைக்கும், தைரியத்திற்கும் உயர்ந்த பண்புகளுக்கும், அவர் உதாரணமாக திகழ்கிறார். மூன்றாம் உலகத்தின் போர்க்குணமிக்க புரட்சிக்காரனுக்குப் பிரத்தியேகமான அடையாளமாகி விட்டார். சே இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. கனவில் வந்து என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார். அவர் உயிரோடு இருக்கிறார்"
- காஸ்ட்ரோ பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியிலிருந்து.

இன்று உலகம் முழுவதும் மனிதர்கள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஏகாதிபத்திய ஆட்சியினரால் மடிந்துகொண்டே இருக்கிறார்கள்.

ஏகாதிபத்தியத்திற்க்கு எதிரக சர்வாதிகாரத்திற்க்கு எதிராக உலகத்தில் எந்த பகுதில் மக்கள் சிலிர்த்தெழுந்தாலும் அவர்களுகு உதவ தன்னையே அர்ப்பனிக்க தயாராகவே எப்போதும் இருந்தார் சே!

சே இந்த உலகின் மிகப்பெரிய சின்னமாக இருக்கிறார்.புரட்சிகரத்தன்மைக்கும், தைரியத்திற்கும் உயர்ந்த பண்புகளுக்கும், அவர் உதாரணமாக திகழ்கிறார். மூன்றாம் உலகத்தின் போர்க்குணமிக்க புரட்சிக்காரனுக்குப் பிரத்தியேகமான அடையாளமாகி விட்டார்.

உலகின் மிகச்சிறந்த கொரில்லாப் போர்த் தந்திர வித்தகர். மனிதாபிமானி,அவரது நினைவுகளை நெஞ்சில் சுமப்போம்.....

1 comment:

Unknown said...

the great persnality never expired.he is living in the heart of people who are real fan of che.i salute him.